சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பேச்சுப் போட்டியில், வைஸ்யா கல்லூரி மாணவர் வினித்ராம் சிறப்புப் பரிசு பெற்றார்.
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில், வைஸ்யா கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் மாணவர் வினித்ராம் சிறப்புப் பரிசு பெற்றார்.
Event Photos
Expand view
Expand view
Expand view