கல்வி வளர்ச்சி நாள் விழா – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்
கல்வி வளர்ச்சி நாள் விழா – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் நினைவாக கல்வியே உயர்விற்கான திறவுகோல் என்ற உயரிய சிந்தனையை வாழ்வியல் நெறியாகக் கொண்ட கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் கல்வி வளர்ச்சி நாள் விழா, வைஸ்யா கல்லூரி (தன்னாட்சி), சேலம் வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உற்சாகமாகப் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவத்தையும், காமராஜரின் கல்விப் பணிக்கான அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்தனர்.;கல்வி கற்போம்... அறிவால் வளர்வோம்... சமூகத்தை உயர்த்துவோம்!
Event Photos
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view
Expand view