வைஸ்யா கல்லூரி, சேலம் - 636103
சுற்றறிக்கை
2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து மாணவ / மாணவிகளும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கல்லூரி கட்டணம் (Tuition Fees) கீழ்கண்ட தேதிக்குள் அலுவலகத்தில் தவறாமல் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முதல் தவணை செலுத்த வேண்டிய கடைசி தேதி : 31.07.2026
இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய கடைசி தேதி : 31.08.2026
மூன்றாம் தவணை செலுத்த வேண்டிய கடைசி தேதி : 30.09.2026
மற்றும் நோட்டு புத்தகம், சீருடை கட்டணம், தேர்வுக் கட்டணம் நிர்வாகம் குறிப்பிடும் தேதியில் தவறாமல் செலுத்த வேண்டும்