VYSYA COLLEGE, SALEM -103
INSTRUCTIONS TO STUDENTS FOR PERIYAR UNIVERSITY EXAMINATION APRIL– 2026
- All the students are instructed to bring their Hall tickets without fail.
- All students must wear ID Cards compulsorily inside the campus.
- During the Examinations if any student involved in malpractice sever action will be taken.
- All the students should be present in the Examination Hall exactly at 9.45AM for Forenoon session and at 1.45 PM for Afternoon Session.
- Students are strictly instructed not to bring Mobile Phones, Smart Watches and other Electronic Gadgets during University Examination.
- During University Examination the Boys are instructed to keep their bags in canteen Food Shed and Girls are instructed to keep their bags in Main Block UG Library.
- All the students are instructed to follow proper dress code for University Examinations and Boys must come in clean shave and proper Hair cut.
- All the students must come in Uniform on Fridays during University Examinations.
- Students should use only blue or black pen for examination.
- Students should not use any other colour pen, pencils, crayons, sketches except blue or black.
பெரியார் பல்கலைக்கழகத்தேர்வு (ஏப்ரல் - 2026) எழுத வரும் மாணாக்கர்கள் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அனைத்து மாணாக்கர்களும் பல்கலைக்கழகத் தேர்வு எழுத வரும்பொழுது பல்கலைக்கழகத் தேர்வு நுழைவுச்சீட்டினைக் (Hall Ticket) கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும்.
- கல்லூரி வளாகத்திற்குள் அனைத்து மாணாக்கர்களும் கட்டாயமாகத் தங்களுடைய அடையாள அட்டையினை (ID Card) அணிந்திருத்தல் வேண்டும்.
- தேர்வின் போது முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பல்கலைக்கழகத் தேர்வின்பொழுது காலைத் தேர்வு என்றால் 9.45 மணியளவிலும் மதியத்தேர்வு என்றால் 1.45 மணியளவிலும் தேர்வு எழுதும் அறைக்கு வந்துவிடுதல் வேண்டும்.
- பல்கலைக்கழகத் தேர்வின் போது மாணாக்கர்கள் கண்டிப்பாக கைப்பேசி, Smart Watches மற்றும் இதர மின்னணு சாதனங்களை (Electronic Gadgets) கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு வரக் கூடாது.
- பல்கலைக்கழகத் தேர்வு நடைபெறும் பொழுது தங்களுடைய பைகளை(Bag) மாணவர்கள் கேண்டீன் அருகிலுள்ள உணவு சாப்பிடும் அறையிலும் மாணவிகள் மெயின் பிளாக்கில் உள்ள UG நூலகத்திலும் (UG Library) வைக்க வேண்டும்.
- அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத் தேர்விற்கு வரும் பொழுது ஒழுங்கான ஆடை அணிந்து வரவும், clean shave மற்றும் ஒழுங்கான முறையில் Hair cut செய்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பல்கலைக்கழகத் தேர்வு நடைபெறும் வெள்ளிக் கிழமைகளில் அனைத்து மாணவர்களும் கட்டாயமாகக் கல்லூரிச் சீருடையில் வர வேண்டும்.
- மாணவர்கள் கருப்பு அல்லது நீல நிற பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
- மாணவர்கள் கண்டிப்பாக கருப்பு அல்லது நீலம் தவிர வேறு வண்ண பேனாக்கள், பென்சில், வண்ண பென்சில்களைப் பயன்படுத்தக் கூடாது.
முதல்வர்