TUTION FEES – EVEN SEMESTER PAYMENT DETAILS

வைஸ்யா கல்லூரி, சேலம் - 636103

          2025-2026 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு பயிலும் மாணவ / மாணவிகள் கல்லூரிக்கு செலுத்தவேண்டிய இரண்டாம் பருவ கல்லூரிக் கட்டணம் (Tution Fees) கீழ்க்கண்ட தேதிக்குள் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

முதல் தவணை செலுத்தவேண்டிய கடைசி தேதி                 : 31.12.2025

இரண்டாம் தவணை செலுத்தவேண்டிய கடைசி தேதி      : 31.01.2026

மூன்றாம் தவணை செலுத்தவேண்டிய கடைசி தேதி         : 28.02.2026

மேற்கண்ட தேதிகளில் பருவக்கட்டணம் செலுத்த தவறினால் நாள் ஒன்றிற்கு ரூ.5/- அபராதம் செலுத்த வேண்டும்.

                                                                                                                                 முதல்வர்

Designed & Developed By Tutor Joes