சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் சிலம்பம் மாஸ்டர் "இளங்கோ" மூலம் நடத்தப்பட்டது 400 க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்டனர்

நமது கல்லூரியில் 20/07/2025 மாநில அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன. அதில் நமது கல்லூரி மாணவ மாணவிகள் பங்குபெற்றனர் அதில் P.S BHAVAN I BSC AI&DS மாணவன் சிலம்பம் தனிசுற்று பிரிவில் 2nd place மற்றும் தொடுமுறை பிரிவில் 1st place நவீன்குமார் II BCOM மாணவன் தனிசுற்று பிரிவில் 2nd place மற்றும் தொடுமுறை பிரிவில் 3rd place மேலும் சிவரஞ்சனி I BSC MICRO மாணவி தொடுமுறை பிரிவில் 3rd place பெற்றனர்... மேலும் யோகா போட்டிகளில் நமது மாணவிகள் கஸ்தூரி I MCA தனது பிரிவில் 1st place மற்றும் சந்தியா II BSC MICRO தனது பிரிவில் 1ST PLACE வென்றனர்

×

Designed & Developed By Tutor Joes