வைஸ்யா கல்லூரி, சேலம் - 636103
2025-2026 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு பயிலும் மாணவ / மாணவிகள் கல்லூரிக்கு செலுத்தவேண்டிய கல்லூரிக் கட்டணம் (Tution Fees) கீழ்க்கண்ட தேதிக்குள் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
முதல் தவணை செலுத்தவேண்டிய கடைசி தேதி : 31.07.2025
இரண்டாம் தவணை செலுத்தவேண்டிய கடைசி தேதி : 31.08.2025
மூன்றாம் தவணை செலுத்தவேண்டிய கடைசி தேதி : 30.09.2025
நவம்பர்/டிசம்பர் 2025க்கான பெரியார் பல்கலைகழகத் தேர்வு கட்டணம் 30.08.2025-க்குள் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு நிலுவைத் தாள் (Arrear) இருப்பின் ஒரு தாளுக்கு ரூ.100/- செலுத்த வேண்டும்.
முதல்வர்
Designed & Developed By Tutor Joes